இந்திக குணவர்தனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திக குணவர்தன
Indika Gunawardena
முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1943-02-08)பெப்ரவரி 8, 1943
இறப்பு14 செப்டம்பர் 2015(2015-09-14) (அகவை 72)
தேசியம்இலங்கையர்
முன்னாள் கல்லூரிகொழும்பு றோயல் கல்லூரி
வேலைஅரசியல்வாதி

இந்திக குணவர்தனா (Indika Gunawardena, 8 பெப்ரவரி 1943 - 14 செப்டம்பர் 2015)[1] இலங்கை இடதுசாரி அரசியல்வாதியும், முன்னாள் மீன்பிடித்துறை, உயர்கல்வி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். தினேஷ் குணவர்தனவின் சகோதரரும், பிலிப் குணவர்தனாவின் மூத்த மகனும் ஆவார். இவர் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indika Gunawardena no more". டெய்லிமிரர். 14 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திக_குணவர்தனா&oldid=3233627" இலிருந்து மீள்விக்கப்பட்டது