இதுதான் ஆரம்பம்
தோற்றம்
| இதுதான் ஆரம்பம் | |
|---|---|
| இயக்கம் | என். எஸ். ராஜ்பரத் |
| தயாரிப்பு | பி. குன்னி |
| இசை | என். எஸ். ராஜ்பரத் |
| நடிப்பு | என். எஸ். ராஜ்பரத் சுதா டெல்லி கணேஷ் கிருஷ்ணாராவ் எம். எஸ். பாரி செந்தாமாரை ஒய். ஜி. மகேந்திரன் ஒய். விஜயா |
| வெளியீடு | 1988 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
இதுதான் ஆரம்பம்1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். ராஜ்பரத் நடித்த இப்படத்தை அவரே இயக்கினார்.