இண்டிர்யாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கஃசுகோ நகரில் இண்டிர்யாமி கொண்டாட்டம்
கஃசுகோ நகரில் இண்டிர்யாமி கொண்டாட்டம்
கஃசுகோ நகரில் இண்டிர்யாமி கொண்டாட்டம்

இண்டிர்யாமி என்பது இன்கா நாகரிகத்தில் சூரியக்கடவுளுக்காக கொண்டாடப்பட்ட ஒரு விழாவாகும். இவ்விழாவின் போது சூரியக்கடவுளே தங்களது இருப்பிடம் வந்து வசிப்பதாக நினைப்பது இன்காக்களின் நம்பிக்கை. இந்நாளில் இன்காக்களின் தலைநகரான கஃசுகோ வில் செவ்விந்தியர் அனைவரும் கூடி சூரியனை வழிபடுவர்.[1]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "the summer of rainy season come... Cuzco was now gay with arriving indians, for it was the sesaon of sun festival, the INTIRYAMI celebrating the time when, as the indians believed, the sun god came and live with them" - VictorW.Von Hagen, "HIGHWAY OF THE SUN"

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இண்டிர்யாமி&oldid=1366615" இருந்து மீள்விக்கப்பட்டது