இட்டாவோன் கிளாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்டாவோன் கிளாஸ்
வகைநாடகத் தொடர்
எழுத்துகுவாங் ஜின்
இயக்கம்கிம் சுங்-யூன்
நடிப்பு
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
அத்தியாயங்கள்16
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புஜோ ஜூன்-ஹைங்
ஓட்டம்70 நிமிடங்கள்
விநியோகம்ஜெரிபிசி தொலைக்காட்சி
ஒளிபரப்பு
அலைவரிசைஜெரிபிசி
படவடிவம்1080i (உயர் வரையறு தொலைக்காட்சி)
ஒலிவடிவம்டால்பி டிஜிட்டல்
ஒளிபரப்பான காலம்சனவரி 31, 2020 (2020-01-31) –
மார்ச்சு 21, 2020 (2020-03-21)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இட்டாவோன் கிளாஸ் என்பது தென் கொரியா நாட்டு தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் ஜனவரி 31, 2020 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தென்கொரிய நாட்டு நேரப்படி இரவு 10:50 மணிக்கு ஜெரிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, மார்ச்சு 21, 2020 முதல் 16 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[1][2][3]

இந்த தொடரை குவாங் ஜின் என்பவர் எழுதிய இட்டாவோன் கிளாஸ் என்ற இணைய வரகதை சித்திரத் தொடரை மையமாக வைத்து[4] இயக்குநர் கிம் சுங்-யூன் என்பவர் இயக்க, பார்க் சீயோ-ஜோன், கிம் டமி, யூ ஜே-மேயுங் மற்றும் க்வோன் நாரா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கதை சுருக்கம்[தொகு]

இது முன்னாள் குற்றவாளியான பார்க் சாய்-ரோய் (பார்க் சீயோ-ஜோன்)யின் கதை. தாய் இல்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளரும் பார்க் சாய்-ரோய் தந்தையின் நல்வழி கோட்பாட்டுக்கு கீழ் வளர்கிறான். சிறுவயதிலிருந்து காவல் அதிகாரியாக வர விருப்பும் பார்க் சாய்-ரோய் தனது தந்தை வேலை செய்யும் ஊருக்கு தனது கனவை நினைவாக்கும் சந்தோசத்துடன் வருகின்றான்.

பள்ளியின் முதல் நாளில் பணக்கார வீட்டு மாணவனை இவன் அடித்ததற்காக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவரது தந்தை யின் வேலை போகின்றது. அதே தருணம் இவனது தந்தை ஒரு விபத்தில் கொல்லப்படுகிறார். 10 ஆண்டுகள் கழித்து விடுதலையாகும் பார்க் சாய்-ரோய் தனது தந்தையின் நல்வழிகளை பின்பற்றி, இட்டாவோனில் ஒரு மது உணவகம் ஒன்று திறக்கிறார். பல போட்டிகளுக்கு நடுவில் இவனும் இவனின் குழுவும் எப்படி வெற்றி கொண்டார்கள். தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை தொழி முறை மூலம் எப்படி வெற்றி கொண்டான் என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Yeon, Hwi-seon (July 18, 2019). "박서준X김다미X유재명, JTBC '이태원 클라쓰' 출연 확정 [공식]". Osen (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் July 20, 2019.
  2. MacDonald, Joan (February 1, 2020). "In 'Itaewon Class' Park Seo-joon Defies Injustice And Does Life His Way". Forbes. பார்க்கப்பட்ட நாள் February 6, 2020.
  3. Choi, Ji-won (January 30, 2020). "Park Seo-joon to show perfect sync with original webcomic in 'Itaewon Class'". The Korea Herald. பார்க்கப்பட்ட நாள் February 7, 2020.
  4. Gwang, Jin. "Itaewon Class". Daum Webtoon (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் February 1, 2020.
  5. Kim, Joon-seok (July 18, 2019). "박서준, JTBC '이태원 클라쓰' 출연 확정…안방극장 컴백[공식]". Sports Chosun (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் July 20, 2019.
  6. Kim, Na-gyeong (July 18, 2019). "'이태원 클라쓰' 박서준X김다미X유재명, 클래스 다른 퍼펙트 라인업 완성". Hei Hankyung (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் July 20, 2019.
  7. Hwang, So-young (July 18, 2019). "유재명, JTBC '이태원클라쓰' 주연확정…박서준과 대립각[공식]". JoongAng Ilbo (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் July 20, 2019.
  8. Shim, Eon-gyeong (June 25, 2019). "권나라 측 "'이태원 클라쓰' 출연, 제안 받고 검토 중"[공식입장]". Osen (in கொரியன்). Naver. பார்க்கப்பட்ட நாள் July 20, 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டாவோன்_கிளாஸ்&oldid=3066905" இலிருந்து மீள்விக்கப்பட்டது