இச்டிக்லல் கட்சி
Appearance
இச்டிக்லல் கட்சி (Parti Istiqlal, حزب الإستقلال) மொரோக்கோ நாட்டிலுள்ள ஒரு தேசியவாத அரசியல் கட்சி ஆகும்.
அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Jeunesse du Parti Istiqlal ஆகும்.
2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 48 இடங்கள் பெற்றது.
வெளி இணைப்புகள்
[தொகு]- Parti Istiqlal பரணிடப்பட்டது 2006-09-04 at the வந்தவழி இயந்திரம்