இசுரேல் தேசிய நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூற்று: 31°46′33.01″N 35°11′48.58″E / 31.7758361°N 35.1968278°E / 31.7758361; 35.1968278

இசுரேல் தேசிய நூலகம்
நிறுவப்பட்டது1892
அமைவிடம்ஜெருசலேம்
கிளைகள்n/a
அணுக்கமும் பயன்பாடும்
Circulationlibrary does not publicly circulate
இணையதளம்http://web.nli.org.il
எபிரேய பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தின் முதன்மை கட்டடம்

இசுரேல் தேசிய நூலகம் (எபிரேயம்: הספרייה הלאומית) முன்னர் யூத தேசிய மற்றும் பல்கலைக்கழக நூலகம் (எபிரேயம்: בית הספרים הלאומי והאוניברסיטאי) என்றழைக்கப்பட்டது. இது இசுரேலின் தேசிய நூலகம் ஆகும். இந்த நூலகத்தில் 5 மில்லியனுக்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இது எருசலேமிலுள்ள எபிரேய பல்கலைக்கழகத்தின் கிவத்துராம் வளாகத்தில் அமைந்துள்ளது. இந்நூலகத்தில் உலகின் பெரு எண்ணிக்கையிலான எபிரேய மொழி மற்றும் யூத கலைப்பொருட்கள் தொடர்பான பழங்கால சுவடிகள், புத்தகங்கள், கலைப்பொருட்கள் உள்ளன.

படத் தொகுப்பு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுரேல்_தேசிய_நூலகம்&oldid=1629774" இருந்து மீள்விக்கப்பட்டது