இசுட்டீவ் பால்மர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்டீவ் அந்தோனி பால்மர்
Steve Anthony Ballmer
பிறப்பு மார்ச் 24, 1956 (1956-03-24) (அகவை 59)
டிட்ராயிட், மிச்சிகன்,  அமெரிக்கா
பணி நிறைவேற்று அதிகாரி, மைக்ரோசாப்ட்
சொத்து மதிப்பு $15 billion USD (2007)
வலைத்தளம்
Staff Bio at microsoft.com

இசுட்டீவ் அந்தோனி பால்மர் (Steve Anthony Ballmer, பிறப்பு: மார்ச் 24, 1956) எனப்படுபவர் அமெரிக்க தொழில் நுட்ப வணிக நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாவார். போர்பஸ் இதழின்படி உலகின் நாற்பத்தி மூன்றாவது பணக்காரர் என்று அறியப்படுகிறார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுட்டீவ்_பால்மர்&oldid=1496113" இருந்து மீள்விக்கப்பட்டது