இசுடார்க்கு விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இசுடார்க்கு விளைவு (Stark effect) என்பது ஆற்றல் மிக்க ஒரு மின்புலத்தில் ஓர் ஒளிரும் பொருள் இருந்தால் அதன் ஒளியியல் பண்புகள் மாறுபாடடைகின்றன. இவ்விளைவே இசுடார்க்கு விளைவு எனப்படுகின்றது. நிறமாலை ஆய்வில் இதுவும் ஒரு பகுதியாகும். சீமான் விளைவினை ஒத்தது. சீமான் விளைவின் போது மின்புலத்திற்குப் பதில் காந்தப்புலம் பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடார்க்கு_விளைவு&oldid=1573287" இருந்து மீள்விக்கப்பட்டது