இசுடாக்ஃகோம் மரபொழுங்கு
ஒப்பந்த வகை | ஐ.நா. உடன்பாடு |
---|---|
கையெழுத்திட்டது | 23 மே 2001 |
இடம் | இசுடாக்ஃகோம், சுவீடன் |
நடைமுறைக்கு வந்தது | 17 மே 2004 |
நிலை | 50 நாடுகளாவது ஏற்றுக்கொண்டபின்னர் 90 நாட்களிலிருந்து செயலாக்கம் |
கையெழுத்திட்டோர் | 151 |
தரப்புகள் | 173 |
வைப்பகம் | ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் |
மொழிகள் | அராபிக், சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியன், இசுப்பானியம் |
விடாப்பிடியான கரிம மாசுபடுத்திகள் குறித்த இசுடாக்ஃகோம் மரபொழுங்கு (Stockholm Convention on Persistent Organic Pollutants) சில மாசு விளைவிக்கும் கரிமவேதிகளை தடை செய்ய பன்னாட்டு உடன்பாடாகும். இசுடாக்ஃகோம் நகரில் மே 22, 2001 அன்று இந்த உடன்பாடு கையெழுத்தானது. மே 17, 2004 முதல் செயலாக்கத்திற்கு வந்தது. இதில் 124 உறுப்பினர்களும் 151 நாடுகளும் கையெழுத்திட்டுள்ளனர்.இதன் தலைமை செயலகம் துவக்கத்தில் இசுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. மே 6, 2005இல் உருகுவே நாட்டில் நடந்த உறுப்பினர் மாநாட்டில் அங்கேயே நிலையான செயலகம் நிறுவ முடிவானது. இது கொள்கை வடிவமைத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் மீளாய்வு செய்தல் ஆகியவற்றிற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுவதையும் தரவுகளை சேகரிப்பதிலும் உறுப்பினர் நாடுகளிடையே ஒருங்கிணைக்கவும் வகை செய்கிறது. இதன் ஆண்டு செலவுத்தொகை 5 மில்லியன் சுவிசு பிராங்குகள் ஆகும்.
வெளியிணைப்புகள்
[தொகு]- Pages using Infobox treaty with unknown parameters
- சுற்றுச்சூழல் மாசடைதல்
- சிம்பாப்வேயின் ஒப்பந்தங்கள்
- அல்பேனியாவின் ஒப்பந்தங்கள்
- அல்சீரியாவின் ஒப்பந்தங்கள்
- அன்டிகுவா பர்புடாவின் ஒப்பந்தங்கள்
- அர்கெந்தீனாவின் ஒப்பந்தங்கள்
- ஆர்மீனியாவின் ஒப்பந்தங்கள்
- ஆத்திரேலியாவின் ஒப்பந்தங்கள்
- ஆஸ்திரியாவின் ஒப்பந்தங்கள்
- அசர்பைஜானின் ஒப்பந்தங்கள்
- பகுரைனின் ஒப்பந்தங்கள்
- வங்காளதேசத்தின் ஒப்பந்தங்கள்
- பார்படோசின் ஒப்பந்தங்கள்
- பெல்ஜியமின் ஒப்பந்தங்கள்
- பெலீசுவின் ஒப்பந்தங்கள்
- பெனினின் ஒப்பந்தங்கள்
- பொலிவியாவின் ஒப்பந்தங்கள்
- பொசுனியா எர்செகோவினாவின் ஒப்பந்தங்கள்
- போட்சுவானாவின் ஒப்பந்தங்கள்
- பிரேசிலின் ஒப்பந்தங்கள்
- புர்க்கினா பாசோவின் ஒப்பந்தங்கள்
- புருண்டியின் ஒப்பந்தங்கள்
- கமரூனின் ஒப்பந்தங்கள்
- கனடாவின் ஒப்பந்தங்கள்
- கேப் வர்டின் ஒப்பந்தங்கள்
- சாட்டின் ஒப்பந்தங்கள்
- சிலியின் ஒப்பந்தங்கள்
- கொலம்பியாவின் ஒப்பந்தங்கள்
- கோஸ்ட்டா ரிக்காவின் ஒப்பந்தங்கள்
- குரோவாசியாவின் ஒப்பந்தங்கள்
- கியூபாவின் ஒப்பந்தங்கள்
- சைப்பிரசின் ஒப்பந்தங்கள்
- டென்மார்க்கின் ஒப்பந்தங்கள்
- சீபூத்தீயின் ஒப்பந்தங்கள்
- டொமினிக்காவின் ஒப்பந்தங்கள்
- கிழக்குத் திமோரின் ஒப்பந்தங்கள்
- எக்குவடோரின் ஒப்பந்தங்கள்
- எகிப்தின் ஒப்பந்தங்கள்
- எல் சால்வடோரின் ஒப்பந்தங்கள்
- எரித்திரியாவின் ஒப்பந்தங்கள்
- எசுத்தோனியாவின் ஒப்பந்தங்கள்
- பிஜியின் ஒப்பந்தங்கள்
- பின்லாந்தின் ஒப்பந்தங்கள்
- பிரான்சின் ஒப்பந்தங்கள்
- காபோனின் ஒப்பந்தங்கள்
- சியார்சியாவின் ஒப்பந்தங்கள்
- கானாவின் ஒப்பந்தங்கள்
- கிரேக்க நாட்டின் ஒப்பந்தங்கள்
- குவாத்தமாலாவின் ஒப்பந்தங்கள்
- கினியின் ஒப்பந்தங்கள்
- கினி-பிசாவின் ஒப்பந்தங்கள்
- ஒண்டுராசின் ஒப்பந்தங்கள்
- ஐசுலாந்தின் ஒப்பந்தங்கள்
- இந்தியாவின் ஒப்பந்தங்கள்
- இந்தோனேசியாவின் ஒப்பந்தங்கள்
- அயர்லாந்தின் ஒப்பந்தங்கள்
- கோட் டிவாரின் ஒப்பந்தங்கள்
- ஜமேக்காவின் ஒப்பந்தங்கள்
- யப்பானின் ஒப்பந்தங்கள்
- ஜோர்தானின் ஒப்பந்தங்கள்
- கசக்கஸ்தானின் ஒப்பந்தங்கள்
- கென்யாவின் ஒப்பந்தங்கள்
- குவைத்தின் ஒப்பந்தங்கள்
- கிர்கிசுத்தானின் ஒப்பந்தங்கள்
- லாவோஸ்சின் ஒப்பந்தங்கள்
- லாத்வியாவின் ஒப்பந்தங்கள்
- லெபனானின் ஒப்பந்தங்கள்
- லெசோத்தோவின் ஒப்பந்தங்கள்
- லைபீரியாவின் ஒப்பந்தங்கள்
- லீக்கின்ஸ்டைனின் ஒப்பந்தங்கள்
- லிதுவேனியாவின் ஒப்பந்தங்கள்
- லக்சம்பர்க்கின் ஒப்பந்தங்கள்
- மடகாசுகரின் ஒப்பந்தங்கள்
- மலாவியின் ஒப்பந்தங்கள்
- மாலியின் ஒப்பந்தங்கள்
- மூரித்தானியாவின் ஒப்பந்தங்கள்
- மொரிசியசின் ஒப்பந்தங்கள்
- மெக்சிக்கோவின் ஒப்பந்தங்கள்
- மல்தோவாவின் ஒப்பந்தங்கள்
- மொனாக்கோவின் ஒப்பந்தங்கள்
- மொண்டெனேகுரோவின் ஒப்பந்தங்கள்
- மொரோக்கோவின் ஒப்பந்தங்கள்
- மியான்மாரின் ஒப்பந்தங்கள்
- நமீபியாவின் ஒப்பந்தங்கள்
- நவூருவின் ஒப்பந்தங்கள்
- நேபாளத்தின் ஒப்பந்தங்கள்
- நியூசிலாந்தின் ஒப்பந்தங்கள்
- நிக்கராகுவாவின் ஒப்பந்தங்கள்
- நைஜரின் ஒப்பந்தங்கள்
- நைஜீரியாவின் ஒப்பந்தங்கள்
- நோர்வேயின் ஒப்பந்தங்கள்
- ஓமானின் ஒப்பந்தங்கள்
- பாக்கித்தானின் ஒப்பந்தங்கள்
- பனாமாவின் ஒப்பந்தங்கள்
- பப்புவா நியூ கினியாவின் ஒப்பந்தங்கள்
- பரகுவையின் ஒப்பந்தங்கள்
- பெருவின் ஒப்பந்தங்கள்
- போர்த்துகலின் ஒப்பந்தங்கள்
- கத்தாரின் ஒப்பந்தங்கள்
- ருவாண்டாவின் ஒப்பந்தங்கள்
- செயிண்ட் கிட்சு நெவிசின் ஒப்பந்தங்கள்
- செயிண்ட் லூசியாவின் ஒப்பந்தங்கள்
- செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்களின் ஒப்பந்தங்கள்
- சமோவாவின் ஒப்பந்தங்கள்
- செனிகலின் ஒப்பந்தங்கள்
- சீசெல்சின் ஒப்பந்தங்கள்
- சியேரா லியோனியின் ஒப்பந்தங்கள்
- சிங்கப்பூரின் ஒப்பந்தங்கள்
- சிலோவாக்கியாவின் ஒப்பந்தங்கள்
- சுலோவீனியாவின் ஒப்பந்தங்கள்
- தென்னாப்பிரிக்காவின் ஒப்பந்தங்கள்
- தென் கொரியாவின் ஒப்பந்தங்கள்
- எசுப்பானியாவின் ஒப்பந்தங்கள்
- இலங்கையின் ஒப்பந்தங்கள்
- சுரிநாமின் ஒப்பந்தங்கள்
- சுவாசிலாந்தின் ஒப்பந்தங்கள்
- சுவீடனின் ஒப்பந்தங்கள்
- சுவிட்சர்லாந்தின் ஒப்பந்தங்கள்
- சிரியாவின் ஒப்பந்தங்கள்
- தஜிகிஸ்தானின் ஒப்பந்தங்கள்
- தன்சானியாவின் ஒப்பந்தங்கள்
- தாய்லாந்தின் ஒப்பந்தங்கள்
- பகாமாசின் ஒப்பந்தங்கள்
- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் ஒப்பந்தங்கள்
- கொமொரோசின் ஒப்பந்தங்கள்
- செக் குடியரசின் ஒப்பந்தங்கள்
- டொமினிக்கன் குடியரசின் ஒப்பந்தங்கள்
- காம்பியாவின் ஒப்பந்தங்கள்
- மாலைத்தீவுகள்வின் ஒப்பந்தங்கள்
- நெதர்லாந்தின் ஒப்பந்தங்கள்
- சீனாவின் ஒப்பந்தங்கள்
- பிலிப்பீன்சின் ஒப்பந்தங்கள்
- மாக்கடோனியக் குடியரசின் ஒப்பந்தங்கள்
- கொங்கோ குடியரசின் ஒப்பந்தங்கள்
- ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒப்பந்தங்கள்
- ஐக்கிய இராச்சியத்தின் ஒப்பந்தங்கள்
- டோகோவின் ஒப்பந்தங்கள்
- டிரினிடாட் மற்றும் டொபாகோவின் ஒப்பந்தங்கள்
- தூனிசியாவின் ஒப்பந்தங்கள்
- துருக்கியின் ஒப்பந்தங்கள்
- உகாண்டாவின் ஒப்பந்தங்கள்
- உருகுவையின் ஒப்பந்தங்கள்
- வனுவாட்டுவின் ஒப்பந்தங்கள்
- வெனிசுவேலாவின் ஒப்பந்தங்கள்
- வியட்நாமின் ஒப்பந்தங்கள்
- சாம்பியாவின் ஒப்பந்தங்கள்