இசுகுவிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Squid
தொடக்க வெளியீடுJuly 1996
அண்மை வெளியீடு3.1.12 / 2.7.STABLE9[1] / ஏப்ரல் 4 2011 (2011-04-04), 4566 நாட்களுக்கு முன்னதாக / மார்ச்சு 17 2010 (2010-03-17), 4949 நாட்களுக்கு முன்னதாக
மொழிசி (நிரலாக்க மொழி)
இயக்கு முறைமைCross-platform
மென்பொருள் வகைமைweb cache, புறொக்சி சேவர்
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்
இணையத்தளம்http://www.squid-cache.org

இசுகுவிட் (Squid, ஸ்குவிட்) என்பது ஒரு பிரதி பதில் வழங்கி (proxy server) மற்றும் வலை மீள்பகம் (web cache) மறைநிரல் ஆகும். இது வலை வழங்கிகளை, மற்றும் பிற வலைச்ச்சேவைகளை வேமகாக்கப் பயன்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பிணையப் போக்குவரத்து வடித்தலுக்கும், பாதுகாப்புக்கும் இது பயன்படுகிறது.

The LAMP software bundle (here additionally with Squid). A high performance and high-availability solution for a hostile environment

மேற்கோள்கள்[தொகு]

  1. "Squid Versions". http://www.squid-cache.org/Versions/. பார்த்த நாள்: 2011-04-19. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுகுவிட்&oldid=1495175" இருந்து மீள்விக்கப்பட்டது