இக்கிமிகாவா அணை

ஆள்கூறுகள்: 34°12′06″N 132°2′42″E / 34.20167°N 132.04500°E / 34.20167; 132.04500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்கிமிகாவா அணை
Ikimigawa Dam
அமைவிடம்யமகுச்சி மாகாணம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று34°12′06″N 132°2′42″E / 34.20167°N 132.04500°E / 34.20167; 132.04500
கட்டத் தொடங்கியது1969
திறந்தது1984
அணையும் வழிகாலும்
உயரம்90 மீட்டர்
நீளம்215 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு30800
நீர்ப்பிடிப்பு பகுதி72.4
மேற்பரப்பு பகுதி109 எக்டேர்

இக்கிமிகாவா அணை (Ikimigawa Dam) சப்பான் நாட்டின் யமகுச்சி மாகாணத்தில் அமைந்துள்ளது. புவியீர்ப்பு வகை அணையாக இது கட்டப்பட்டுள்ளது. மின் உற்பத்தி பயன்பாட்டிற்காகவும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், நீர்ப்பாசனத்திற்காகவும் இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 72.4 சதுரகிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 109 எக்டேர்களாகும். 30000 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இக்கிமிகாவா அணையில் சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1984 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ikimigawa Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
  2. Yoguchi, M; Makihata, T; Nishihara, T; Matsuda, S; Iguchi, R (1984). "Full scale study on the characteristics of the Ikimigawa Dam selective intake facility". Hitachi Zosen Giho;(Japan) 45 (2). 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்கிமிகாவா_அணை&oldid=3504568" இலிருந்து மீள்விக்கப்பட்டது