இகுவாசு அருவி

ஆள்கூறுகள்: 25°41′12″S 54°26′41″W / 25.68667°S 54.44472°W / -25.68667; -54.44472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இகுவாசு அருவி
Cataratas.jpg
இகுவாசு அருவியின் தோற்றம்
Map
அமைவிடம்அர்ஜென்டினா: மிசியோனெஸ் மாகாணம்
பிரேசில்: பரானா மாநிலம்
ஆள்கூறு25°41′12″S 54°26′41″W / 25.68667°S 54.44472°W / -25.68667; -54.44472
வகைபேரருவி
மொத்த உயரம்60–82 மீட்டர்கள் (197–269 ft)[1]
வீழ்ச்சி எண்ணிக்கை275[1]
நீளமான வீழ்ச்சியின் உயரம்82 மீட்டர்கள் (269 ft)[1]
மொத்த அகலம்2.7 கிலோமீட்டர்கள் (1.7 mi)[1]
நீர்வழிஇகுவாசு ஆறு
சராசரிப்
பாய்ச்சல் வீதம்
1,756 m3/s (62,010 cu ft/s)[1]

இகுவாசு அருவி அல்லது இகுவாசு நீர்வீழ்ச்சி (Iguazu Falls) இகுவாசு ஆற்றில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். இது பிரேசில் நாட்டின், பரானா (Paraná) மாநிலம் 20%, அர்ஜென்டினாவின் மாகாணமான மிசியோனெஸ் (Misiones) 80% ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அமைவிட ஆள்கூறு 25°41′தெ, 54°26′மே ஆகும். பல நீர்வீழ்ச்சிகளின் தொகுதியாக அமைந்துள்ள இது, 2.7 கிலோமீட்டர் (1.67 மைல்) தொலைவில் 270 அளவு வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது. இவற்றுட் சில 82 மீட்டர் (269 அடி) வரையான உயரத்தைக் கொண்டுள்ளன எனினும், பெரும்பாலானவை ஏறத்தாழ 64 மீட்டர் (210 அடி) உயரங்களையே கொண்டவை.

இகுவாசு அருவி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இகுவாசு_அருவி&oldid=3664799" இருந்து மீள்விக்கப்பட்டது