ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Logo SPÖ.svg

ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சி (Sozialdemokratische Partei Österreichs) ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு சமவுடைமை மக்களாட்சி அரசியல் கட்சி ஆகும். இந்தக்கட்சி 1888-ம் ஆண்டு துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர் அல்பிரட் குசென்போவர் (Alfred Gusenbauer) ஆவார்.

அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Sozialistische Jugend Österreich ஆகும்.

2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 1,792,499 வாக்குகளைப் (36.51%, 69 இடங்கள்) பெற்றது.

2004 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் வேட்பாளரான ஹெயின்ஸ் ஃபிஷர் (Heinz Fischer), 2 166 690 வாக்குகள் (52.4%) பெற்று வெற்றி பெற்றார்.

இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 7 இடங்களைக் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]