ஆஷிக் அபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஷிக் அபு
பணிதிரைப்பட இயக்குனர்

ஆஷி அபு, மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

நவம்பர் 1, 2013 அன்று, மலையாளத் திரைப்பட நடிகையான ரீமா கல்லிங்கலை பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.[1]

திரைப்படங்கள்[தொகு]

எண் ஆண்டு படம் நடித்தோர் குறிப்புகள்
01 2009 டாடி கூல் மம்மூட்டி , ரிச்சா பல்லோட் முதல் படம்
02 2011 சால்ட் அண்ட் பெப்பர் ஆசிப் அலி , லால்
03 2011 லாஸ்ட் இன் பெங்களூர் புதுமுகங்கள்
04 2012 22 பீமேல் கோட்டயம் பகத் பாசில் , ரீமா கல்லிங்கல்
05 2012 டா தடியா சேகர் மேனன், ஸ்ரீனாத் பாசி
06 2013 கௌரி பிஜு மேனன், காவ்ய மாதவன்
07 2013 இடுக்கி கோல்டு லால், மணியன்பிள்ளை ராஜு, சேகர் மேனன் படப்பிடிப்பில்
08 2013 த காங்ஸ்ற்றர் மம்மூட்டி
08 2014 கொடுங்காற்று மோஹன்லால்

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷிக்_அபு&oldid=2717257" இலிருந்து மீள்விக்கப்பட்டது