இடுக்கி கோல்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இடுக்கி கோல்டு
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஆஷிக் அபு
தயாரிப்புஎம். ரஞ்சித்
கதைதிலீஷ் நாயர்
சியாம் புஷ்கரன்
மூலக்கதைஇடுக்கி கோல்டு
படைத்தவர் சந்தோஷ் ஏச்சிக்கானம்
இசைபிஜிபால்
நடிப்புபிரதாப் போத்தன்
ரவீந்திரன்
பாபு ஆன்றணி
மணியன்பிள்ளை ராஜு
லால்
ஒளிப்பதிவுஷைஜு காலித்
படத்தொகுப்புவி. சாஜன்
கலையகம்ரஜபுத்ர விஷ்வல் மீடியா
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

சந்தோஷ் எச்சிக்கானம் எழுதிய இடுக்கி கோல்டு என்ற கதையை திரைப்படமாக இயக்கினார் ஆஷிக் அபு. 2013 இல் வெளியான மலையாளத் திரைப்படம் இது.பாபு ஆன்றணி, விஜயராகவன், பிரதாப் போத்தன், மணியன்பிள்ளை ராஜு, ரவீந்திரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்..[1]

பணியாற்றியோர்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "இடுக்கி கோல்டு". மாத்யமம். 2 அக்டோபர் 2013. http://archive.is/IIXzH. பார்த்த நாள்: 4 அக்டோபர் 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடுக்கி_கோல்டு&oldid=2776535" இருந்து மீள்விக்கப்பட்டது