ஆளுநர் மாளிகை, அய்சால்
தோற்றம்
| ஆளுநர் மாளிகை, அய்சால் Raj Bhavan, Aizawl | |
|---|---|
![]() | |
| பொதுவான தகவல்கள் | |
| ஆள்கூற்று | 23°43′24″N 92°43′10″E / 23.723445°N 92.719395°E |
| தற்போதைய குடியிருப்பாளர் | கம்பம்பட்டி அரிபாபு |
| உரிமையாளர் | மிசோரம் அரசு |
| மேற்கோள்கள் | |
| Website | |
ஆளுநர் மாளிகை, அய்சால் (Raj Bhavan, Aizawl) மிசோரம் ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும்.[1] இந்த இல்லம் மிசோரமின் தலைநகரான அய்சால் நகரில் அமைந்துள்ளது.
யார் யார்
[தொகு]| பெயர் | பதவி |
|---|---|
| வி லால்சங்லியானா இ.ஆ.ப. | ஆளுநரின் செயலாளர் |
| சோசப் லால்ரினாவ்மா எம்.சி.எசு | ஆளுநரின் கூடுதல் செயலாளர் |
| லால்கைசுவாலா எம்.சி.எசு | ஆளுநருக்கு பணியாளர் செயலாளர் |
| சௌரப் கமர் | கவர்னருக்கு சிறப்புப் பணி அதிகாரி |
| மல்சவ்சங்க எம்.அய்.சு. | கவர்னருக்கு மக்கள் தொடர்பு அதிகாரி |
| லால்ராம்பரி எம்.எசு.எசு (ச்டெனோ) | கவர்னருக்கு ஏ.பி.எசு.ஒன்று |
| எப் கெர்லியானி எம்.எசு.எசு.(ச்டெனோ) | ஆளுநரின் தனிப்பட்ட உதவியாளர் |
| கண்காணிப்பாளர் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Governor of Mizoram". National Informatics Centre. Archived from the original on 14 மே 2017. Retrieved 4 March 2017.
- ↑ "Who's Who | Raj Bhavan Mizoram | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-05-12.
