ஆல்பிரட் டென்னிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டென்னிசன் பிரபு
Lord Tennyson
1869 இல் ஜூலியா மார்கரெட் கேமரன் வரைந்தது
1869 இல் ஜூலியா மார்கரெட் கேமரன் வரைந்தது
பிறப்புஆல்பிரட் டென்னிசன்
(1809-08-06)ஆகத்து 6, 1809
சாமர்சுபி, லிங்கன்சயர், இங்கிலாந்து
இறப்புஅக்டோபர் 6, 1892(1892-10-06) (அகவை 83)
சசெக்சு, இங்கிலாந்து[1]
ஐக்கிய இராச்சியம்
தொழில்அரசவைக் கவிஞர்
கல்வி நிலையம்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
துணைவர்சீமாட்டி எமிலி செல்வுட்
பிள்ளைகள்அலாம் டென்னிசன் (பி. 11 ஆகத்து 1852),
லயனல் (பி. 16 மார்ச்சு 1854)

ஆல்பிரடு டென்னிசன், 1ம் டென்னிசன் பிரபு (Alfred Tennyson, 1st Baron Tennyson, 6 ஆகத்து 1809 – 6 அக்டோபர் 1892) இங்கிலாந்தின் அரசவைக் கவிஞர்களில் ஒருவராவார். இவர் 1850 முதல் 1892 இல் இறக்கும் வரை விக்டோரியா மகாராணியின் அரசவையில் அரசவைக் கவிஞராக இருந்தார். இன்றளவும் செல்வாக்கு மிக்க கவிஞராக மதிக்கப்படுகிறார்.[2]

இவரது ஓடை (The Brook) என்ற கவிதையில் வரும் "மனிதர்கள் வருவார்கள், மனிதர்கள் போவார்கள், ஆனால் நான் சென்று கொண்டேயிருப்பேன்" என்ற வரிகள் மிகவும் பிரபலமடைந்து பலராலும் பல நேரங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "British Listed Buildings - Aldworth House, Lurgashall". British Listed Buildings Online. பார்க்கப்பட்ட நாள் 5 November 2012.
  2. "Ten of the greatest: British poets". Mail on Sunday. Retrieved 6 November 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பிரட்_டென்னிசன்&oldid=3459581" இலிருந்து மீள்விக்கப்பட்டது