ஆலம்பூர்
ஆலம்பூர் आलमपुर | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | பிண்டு |
பரப்பளவு | |
• மொத்தம் | 12.11 km2 (4.68 sq mi) |
ஏற்றம் | 159 m (522 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 10,694 |
• அடர்த்தி | 880/km2 (2,300/sq mi) |
மொழிகள் | |
• அரசு | இந்தி |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அகுஎ | 477449 |
இணையதளம் | www.alampur.webs.com |
ஆலம்பூர், இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிண்டு மாவட்டத்தில் உள்ள நகரப் பஞ்சாயத்து ஆகும். மல்கர் ராவ் ஓல்கருடைய சாத்ரி ஆலம்பூரில் அமைந்துள்ளது.
புவியியல்[தொகு]
ஆலம்பூர், 26°01′N 78°47′E / 26.02°N 78.79°E[1] இடத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 159 மீட்டர் (521 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. பிந்த் மாவட்டத்தின் தலைநகரில் இருந்து 110 கிமீ தொலைவில் உள்ளது. குவாலியரிலிருந்து 100 கிமீ தொலைவிலும், தாத்தியாவிலிருந்து 60 தொலைவிலும் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்[தொகு]
ஆளுநராக இருந்த ஆலம் சாஹ் பவர் என்ற பெயரில் ஆலம்பூர் எனப்பெயர்பெற்றது. இது சுமார் 14-15-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக இருக்கும்.
வரலாறு[தொகு]
குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]
- ↑ "Falling Rain Genomics, Inc - alampur". 2010-08-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-05 அன்று பார்க்கப்பட்டது.