ஆலன் ஜான்ஸ்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆலன் ஜான்ஸ்டன்
பிறப்பு17 மே 1962 (1962-05-17) (அகவை 57)
Lindi, Tanganyika
கல்விMA in English and politics, University of Dundee.
Diploma in journalism studies கார்டிஃப் பல்கலைக்கழகம்.
பணிஊடகவியலாளர்
பெற்றோர்கிரஹாம் மற்றும் மார்கரெட் ஜான்ஸ்டன்

ஆலன் கிரஹாம் ஜான்ஸ்டன் (born 17 May 1962) பிரித்தானிய ஊடகவியலாளர் பிபிசிக்காக வேலைபார்ப்பவர். அவர் பிபிசி இன் நிருபர் உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், காசா நில பரப்பு இத்தாலி. அவர் லண்டனில் உள்ளார்.

இவர் 12 மார்ச் 2007 இல் பாலஸ்தீனிய தீவிரவாதிகளின் ஒரு குழுவினால் கடத்தப்பட்டார் பின் நான்கு மாதங்கள் கழித்து ஜூலை 4 இல் விடுதலை செய்யப்பட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_ஜான்ஸ்டன்&oldid=2693379" இருந்து மீள்விக்கப்பட்டது