உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலந்துறையார் கோயில், அரியலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜகோபுரம்

ஆலந்துறையார் கோயில் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நகரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

இறைவன், இறைவி

[தொகு]

இத்தலத்தின் மூலவர் ஆலந்துறையார், இறைவி அருந்தவ நாயகி.[1]

குடமுழுக்கு

[தொகு]

1 சூன் 2023இல் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது.[2] மண்டலாபிஷேகம் 15 சூலை 2023இல் நடைபெற்றது.[3]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. அரியலூர் ஆலந்துறையார் திருக்கோயில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம், இந்து தமிழ் திசை, 1 சூன் 2023
  2. அரியலூர் ஆலந்துறையார் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம், தினத்தந்தி, 26 மே 2023
  3. ஆலந்துறையார் கோவிலில் மண்டலாபிஷேகம், மாலை மலர், 16 சூலை 2023