சேக்ரமெண்டோ (கலிஃபோர்னியா) ஆற்றுக் கழிமுகம், 2009 மார்ச் 2009 தொடக்கத்தில்
ஆற்றின் கழிமுகம் (river delta) என்பது ஆற்றின் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட வண்டல் மண்ணை ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் அதன் வேகம் குறைந்து படிய வைப்பதால் உருவாகும் ஒரு நிலவமைப்பு ஆகும்.[1][2]