ஆர். தங்கதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். தங்கதுரை (R. Thangathurai) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், நிலக்கோட்டைத் தொகுதியிலிருந்து, அதிமுக சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]சபாநாயகரால்   தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ., களில் இவரும் ஒருவர் . தற்போது டி.டி.வி. தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைத்து உள்ளார் [3][4]


சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 நிலக்கோட்டை அதிமுக


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._தங்கதுரை&oldid=3006515" இருந்து மீள்விக்கப்பட்டது