ஆர். சேதுனாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். சேதுனாதன் இந்திய அரசியல்வாதியாகவும் மற்றும் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திண்டிவனம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu". Election Commission of India. மூல முகவரியிலிருந்து 7 October 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சேதுனாதன்&oldid=2718989" இருந்து மீள்விக்கப்பட்டது