ஆர். இரத்தனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். இரத்தனம்
பிறப்புஜீவ இரத்னா
(1923-05-16)16 மே 1923
இறப்பு9 சனவரி 2021(2021-01-09) (அகவை 97)
பெங்களூர்
தேசியம்இந்தியர்
பணிஇசையமைப்பாளர்

ஜீவ இரத்னா அல்லது ஆர். இரத்னா (16 மே 1923 - 9 சனவரி 2021) ஓர் இந்திய இசையமைப்பாளராவார் [1] இவர் கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி, துளு, தெலுங்கு ஆகிய திரைப்படத் துறையில் பணியாற்றியவர் [2]

தொழில்[தொகு]

ஜீவ இரத்னா தனசுர கர்ணன் என்பவர் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் நடிகராக நுழைந்தார். இவர் நடிப்பில் வெற்றி பெறவில்லை, பின்னர் இவர் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் ஆர்வம் காட்டி, உதவி இசையமைப்பாளராக தமிழ்த் திரையுலகில் சேர்ந்தார்.[2] இசையில் அனுபவம் பெற்ற பின்னர் 1961 இல் உதய் குமார், துவாரகிஷ், மீனாகுமாரி மற்றும் பலர் நடித்த " மானே கட்டி நோடு " திரைப்படத்தில் முழு இசையமைப்பாளரானார்.[3]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி இயக்குனர் தயாரிப்பாளர் குறிப்புகள்
1961 மானே கட்டி நோடு கன்னடம் ஸ்ரீ சத்குரு சி.வி.சிவசங்கர் மற்றும் நண்பர்கள்
1967 பதவிதாரா கன்னடம் சிவி சிவசங்கர் சிகே கவுடா
1968 நம்ம ஊரு கன்னடம் சிவி சிவசங்கர் ஜேஎன் ஷெட்டி, எஸ்என் ராவ், பிஎஸ் நாராயண்
1969 கப்பு பிலுப்பு கன்னடம் புட்டண்ணா கனகல் ரவிக்குமார்
1969 சதுரங்கா கன்னடம் என்.சி.ராஜன் சக்கம்மா
1971 பாந்தவ்யா கன்னடம் கே.எம்.ரத்னாகர், ஆர்.மதுசூதன் சோரத் அஷ்வத், கே.எம்.ரத்னாகர், ஆர்.மதுசூதன்

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ಹಿರಿಯ ಸಂಗೀತ ನಿರ್ದೇಶಕ ರತ್ನಂ ನಿಧನ! ಹಳೆಯ ನೆನಪುಗಳನ್ನು ಹಂಚಿಕೊಂಡ ಹಿರಿಯ ನಟ ರಾಜೇಶ್‌". Vijay Karnataka (in கன்னடம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-30.
  2. 2.0 2.1 "ಅಗಲಿದ ಹಿರಿಯ ಸಂಗೀತ ನಿರ್ದೇಶಕ - ಆರ್.ರತ್ನಂ". ಸಂಪದ (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-30.
  3. "A glance into the past". Deccan Herald (in ஆங்கிலம்). 2013-03-04. பார்க்கப்பட்ட நாள் 2022-11-30.
  4. "Karnataka Government". karnataka.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-11-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._இரத்தனம்&oldid=3944238" இலிருந்து மீள்விக்கப்பட்டது