உள்ளடக்கத்துக்குச் செல்

உதயகுமார் (கன்னட நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதயகுமார்

உதய குமார், கன்னடத் திரைப்பட நடிகர். இவருக்கு நடன சாம்ராட், கலா கேசரி உள்ளிட்ட சிறப்புப் பெயர்கள் உண்டு. இவர் 29 ஆண்டுகள் திரைத்துறையில் இருந்தவர். இவர் 153 கன்னடத் திரைப்படங்களிலும், 15 தெலுங்கு திரைப்படங்களிலும், 6 தமிழ்த் திரைப்படங்களிலும் ஒரு இந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார். கன்னடத் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
  • இதே மஹாசுதின
  • கள்ளர கள்ள
  • சத்ய ஹரிஸ்சந்திரா
  • சந்தவள்ளி தோட
  • சந்திரகுமாரா
  • சர்வக்ஞ
  • சிடிலமரி
  • சேடிகெ சேடு
  • நந்தா தீப
  • நாரி முனிதரே மாரி
  • பலே பசவா
  • பலே பாஸ்கரா
  • பாக்யோதய
  • பிளி ஹெண்ட்தி
  • பெட்டத ஹுலி
  • மதுமாலதி
  • மரியாதை மஹல்
  • மாத்ருபூமி
  • மைசூரு டாங்க
  • ரங்கமஹல் ரகசிய
  • ரத்னகிரி ரகசிய
  • விஜயனகரத வீரபுத்ர
  • வீரகேசரி
  • ஸ்ரீ ராமாஞ்சனேய யுத்த
  • ஹேமாவதி

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயகுமார்_(கன்னட_நடிகர்)&oldid=3756783" இலிருந்து மீள்விக்கப்பட்டது