ஆர்வார்டு கணிப்பாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிக்கரிங்கும் அவரது மாந்தக் கணிப்பாளர்களும் ஆர்வார்டு கல்லூரி வானகாணக சி கட்டிட்த்தின் முன்னே நிற்றல், 13 மே 1913

எட்வார்டு சார்லசு பிக்கரிங் (1877 to 1919) வழிகாட்டுதலின்படி, ஆர்வர்டு கல்லூரி வான்காணகம் வானியல் தரவுகளைக் கையாள திறமை மிக்க மகளிர் குழுவைப் பணிக்கு அமர்த்தியது. இப்பணிக்காக மகளிரை அமர்த்திய முதல் நிறுவனம் ஆர்வார்டு கல்லூரி வான்காணகமே ஆகும். இவர்களில் வில்லியமினா பிளெமிங், ஆன்னி ஜம்ப் கெனான், என்றியேட்டா இலீவிட், அந்தோனியா மவுரி மேரி அன்னா திரேப்பர் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் முதலில் கணிப்பாளர்களாகச் சேர்ந்தாலும் பின்னர் வானியலுக்குப் பேரளவில் பங்களிப்புகள் செய்து தம் பெயரில் ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிட்டுள்ளனர். இப்பணியாளர்கள் ஆர்வார்டு கணிப்பாளர்கள் எனப்பட்டனர்.[1][2]

வரலாறு[தொகு]

மேரி அன்னா திரேப்பர்[தொகு]

வில்லியமினா பிளெமிங்[தொகு]

அந்தோனியா மவுரி[தொகு]

அன்னா வின்லாக்[தொகு]

ஆன்னி ஜம்ப் கெனான்[தொகு]

என்றியேட்டா இலீவிட்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Harvard Computers
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புகள்[தொகு]