ஆர்னால்ட் முதல்நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The Arnold Classic
The Arnold Classic

ஆர்னால்ட் முதல்நிலை என்பது சர்வதேச அளவில் நடைபெறும் உடல் கட்டுதல் போட்டி அல்லது ஆணழகன் போட்டி ஆகும். இது ஆங்கில திரைப்பட நடிகர் மற்றும் முன்னால் திரு. ஒலிம்பியா (தொடர்ந்து 7 முறை) ஆர்னோல்ட் ச்வார்செனேகர் நினைவாக ஐக்கிய அமெரிக்காவில் வருடந்தோறும் நடைபெறுகிறது. இப்போட்டியில் பெண்களும் உடல் கட்டு (Ms. International), உடல் கோப்பு (Fitness International) மற்றும் உடல் வடிவு (Figure International) ஆகிய மூன்று பிரிவுகளில் கலந்து கொள்ளலாம்.

பரிசுகள்[தொகு]

இப்போட்டியில் பட்டம் வெல்லும் வீரர்களுக்கு 130,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை, கம்மர் நிறுவன வாகனம் மற்றும் ஒரு கைக்கடிகாரம் வழங்கப்படுகிறது. ஆர்னால்ட் முதல்நிலை பட்டம் வெல்வது உடல் கட்டும் வீரர்கள் மத்தியில் கவுரவம் சார்ந்த ஒன்றாகும்.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்னால்ட்_முதல்நிலை&oldid=2688050" இலிருந்து மீள்விக்கப்பட்டது