உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்தர் ஆ. வில்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்தர் ஆ.வில்சன்
பிறப்புஆ.வில்சன்
கோனேரிப்பட்டி
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிஒளிபதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1990 – இன்றுவரை
பெற்றோர்ஆரோக்கிய ராஜ்

ஆர்தர் ஆ. வில்சன் தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவாளர்களுள் ஒருவராவார்[1]. இவர் பல தமிழ்ப் படங்களில் பணியாற்றியுள்ளார். அவை "இணைந்த கைகள்" "சுந்தர புருஷன்","சொல்லாமலே","ஜோடி", "என் சுவாச காற்றே", "பூவெல்லாம் உன் வாசம்" ரிதம், அன்பே சிவம்,பஞ்சதந்திரம்,வானத்தைப் போல,வி.ஐ.பி,ஷாஜகான்,'."ஆனந்தம்", "ஜி", இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்), பம்மல் கே. சம்பந்தம் (திரைப்படம்), அவன் இவன் மற்றும் நான் கடவுள். சரவணா, பத்ரா,சிம்ஹா, தாமு போன்ற தெலுங்குப் படங்களிலும் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Laugh riot". The Hindu. 8 July 2006. http://www.hindu.com/mp/2006/07/08/stories/2006070800360201.htm. பார்த்த நாள்: 6 July 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தர்_ஆ._வில்சன்&oldid=2716960" இலிருந்து மீள்விக்கப்பட்டது