ஆர்சனைடு கனிமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்சனைடு கனிமம் (Arsenide mineral) என்பது ஆர்சனைடை அதனுடைய பிரதான எதிர்மின் அயனியாக கொண்டிருக்கும் வகை கனிமமாகும். கனிமங்களை வகைப்படுத்தும் தனா மற்றும் சிட்ருன்சு திட்டம் இரண்டும் ஆர்சனைடுகளை சல்பைடு தொகுதிகளில் சேர்த்து குழுவாக்குகின்றன [1][2].

எடுத்துக்காட்டுகள்[தொகு]

  • ஆல்கோடோனைட்டு - Cu6As
  • டோமீய்கைட்டு - Cu3As
  • லோயில்லிங்கைட்டு - FeAs2
  • நிக்கெலின் - NiAs
  • ராம்மெல்சுபெர்கைட்டு - NiAs2
  • சாப்லோரைட்டு - (Co,Fe)As2
  • சிகுட்டருடைட்டு - (Co,Ni)As3
  • சிபெரிலைட்டு - PtAs2

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்சனைடு_கனிமம்&oldid=3344090" இலிருந்து மீள்விக்கப்பட்டது