ஆரைக் கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Marsilea|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஆரைக் கீரை

Secure  (NatureServe)
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Marsilea
இனம்:
இருசொற் பெயரீடு
Marsilea quadrifolia
லி.

ஆரைக் கீரை, நீர் ஆவாரை, சதுரப்பன்னி[2] (Marsilea quadrifolia) என்ற பெயர்களில் அழைக்கப்படுவது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இது நடு மற்றும் தெற்கு ஐரோப்பா, காகசியா, மேற்கு சைபீரியா, ஆப்கானித்தான், தென்மேற்கு இந்தியா, சீனா, சப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளில் இயற்கையாகக் காணப்படும் ஒரு தாவரமாகும். இருப்பினும் இது அமெரிக்காவின் சில பகுதிகளில் களையாகக் கருதப்படுகிறது, அங்கு இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக வடகிழக்கில் நன்கு நிலைபெற்றுள்ளது.[3]

விளக்கம்[தொகு]

நான்கு திசைகளில் நான்கு விரிந்த மிகச் சிறிய இலைகள் இதன் அடையாளமாக உள்ளன. நீர் சூழ்ந்த ஆழமான பகுதிகளில் மிதப்பதாகவும், ஆழமற்ற நீரில் அல்லது தரையில் நிமிர்ந்ததாகவும் இதன் இலைகள் காணப்படும். இதன் சிற்றிலைகள் முக்கோண வடிவில் இருக்கும். இலையின் ஒரு முனை தண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் சிற்றிலைகள் 3/4 நீளம் கொண்டதாகவும், பளபளப்பானதாகவும் இருக்கும். இலைக்காம்புகள் 8" நீளம் கொண்டதாக இருக்கும். ஸ்போரோகார்ப் (ஃபெர்ன்ஸ்) நீள்வட்டமானதாகவும், 3/16" நீளமானதாகவும், அடர் பழுப்பானதாகவும், தண்டுகளில் 3/4" நீளம், இலைக்காம்புகளின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். [மேற்கோள் தேவை]

பயன்கள்[தொகு]

சில இடங்களில் இது 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த தாவரம் அழற்சி எதிர்ப்பு, டையூரிடிக், நீக்கம், காய்ச்சலடக்கி, குளிர் பதனூட்டி என்று பயன்படுத்தப்படுகிறது.[4] இது பாம்புக் கடிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது மற்றும் புண்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

சாகுபடி[தொகு]

இந்த தாவரத்துக்கு இலகுவான (மணல்) மற்றும் நடுத்தர (களிமண்) அளவிலான மண் ஏற்றது. இது அரை நிழலில் (தாவர நிழலில்) அல்லது நிழல் இல்லாத இடங்களிலும் வளரக்கூடியது. இதற்கு ஈரமான மண் தேவைப்படும். மேலும் தண்ணீரிலும் வளரக்கூடியது.[5]

ஆரைக் கீரையை ஈரமான, நீர் நிறைந்த தொட்டியில் வளர்க்கலாம். தொட்டியில் இதன் இலைகள் பாதி மூழ்கியோ, நீரிலிருந்து வெளிவந்தோ காணப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gupta, A.K. (2011). "Marsilea quadrifolia". IUCN Red List of Threatened Species 2011: e.T161864A5505853. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T161864A5505853.en. https://www.iucnredlist.org/species/161864/5505853. பார்த்த நாள்: 23 January 2024. 
  2. (in ta) பச்சை வைரம் 28: சர்க்கரை நோய்க்கு ஆரைகண் நோய்க்குப் புளியாரை. 2024-04-13. https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/1230079-creeping-woodsorrel-medicine-for-diabetes-half-eye-disease.html. 
  3. "Non-indigenous Aquatic species". Archived from the original on 2012-02-07. பார்க்கப்பட்ட நாள் 2017-09-04.
  4. Plants For a Future
  5. Plants For a Future
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரைக்_கீரை&oldid=3936173" இலிருந்து மீள்விக்கப்பட்டது