ஆரீஜ் சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரீஜ் சவுத்ரி
Areej Chaudhary
அழகுப் போட்டி வாகையாளர்
பிறப்புஆரீஜ் சவுத்ரி
7 மே 1997 (1997-05-07) (அகவை 26)
இஸ்லாமாபாத், பாக்கித்தான்
கல்விகாம்சாட் பல்கலைக்கழகம்
தொழில்நடிகர்
செயல் ஆண்டுகள்2020 - முதல்
உயரம்167.64 cm
பட்ட(ம்)ங்கள்2020 பாக்கித்தான் உலக அழகி
Major
competition(s)
2020 புவியழகி

ஆரீஜ் சவுத்ரி (Areej Chaudhary)(பிறப்பு 7 மே 1997) என்பவர் பாக்கித்தான் வடிவழகி மற்றும் நாடக நடிகை ஆவார். இவர் பாக்கித்தான் அழகியாக 2020ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] மேலும் பாக்கித்தானை சார்பில் பூமி அழகிப் போட்டிக்கு 2020ஆம் ஆண்டில் கலந்துகொண்டார்.[3] பாக்கித்தானிலிருந்து நேரடியாக அழகி போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவர்தான்.[4]

அழகிப் போட்டிகள்[தொகு]

பாக்கித்தான் அழகி[தொகு]

சவுத்ரி ஆகத்து 2020-ல் பாக்கித்தான் உலக அழகிப் பட்டத்தை வென்றார்.[5][6] பாக்கித்தான் மண்ணிலிருந்து கிரீடம் பெற்ற முதல் பெண் இவர்.[7]

புவியழகி 2020[தொகு]

சௌத்ரி[8] உலகின் மூன்றாவது பெரிய பன்னாடு அழகுப் போட்டியில்[9] புவியழகியாக 2020ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10] இப்போட்டி கோவிட் பெருந்தொற்று காரணமாக இணையவழி நடைபெற்றது.

பன்னாடு சூழல் அழகி 2022[தொகு]

2022ஆம் ஆண்டில், எகிப்தில் நடைபெற்ற பன்னாட்டுச் சூழல் அழகிப்போட்டி 2022-ல் பாக்கித்தான் சார்பில் கலந்துகொண்டார் அரீஜ் சவுத்ரி.[11][12][13] இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மூன்றாவது பாக்கித்தானியர் இவராவார்.[14][15][16]

பிரபஞ்ச அழகி 2022[தொகு]

பாலியில் உள்ள பாலி நுசா துவா பன்னாட்டு மாநாட்டு மையத்தில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆரீஜ் பங்கேற்றார்.[17][18]

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு நாடகம் பங்கு அலைவரிசை
2021 மஹி மஹி எல். டி. என். குடும்பம்
2021 சிதம் ராம்ஷா ஹம் டிவி
2021 சிராத்-இ-முஸ்தகீம் மெஹ்விஷ் ஏ. ஆர். ஒய். டிஜிட்டல்
2021 ஓய் மோதி நடாஷா எக்ஸ்பிரஸ் எண்டர்டெயின்மெண்ட்
2022 இன்டெகாம் குமிழி ஜியோ பொழுதுபோக்கு அலைவரிசை
2022 வோ பகல் சி சஜ்ஜோ ஏ. ஆர். ஒய். டிஜிட்டல்

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் பங்கு குறிப்புகள்
2021 தாய் சால்[19][20][21] முதல் படம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Areej Chaudhary elected Miss Pakistan World 2020 - BeautyPageants". Femina Miss India. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
  2. "The girl from Lahore "Areej Chaudhary" won the award Miss Pakistan 2020". ThePakistanToday (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-13. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
  3. "Miss Earth Pakistan 2020". www.missearth.tv. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
  4. "اریج چوہدری نے مس پاکستان کا اعزاز اپنے نام کر لیا". Voice of Sindh (in உருது). 2020-09-02. Archived from the original on 2021-08-18. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
  5. "Areej Chaudhary elected Miss Pakistan World 2020 - BeautyPageants". Alert Breaking News (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-08-31. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
  6. "Areej Chaudhary to represent Pak at Miss World". Current Shots (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-08-31. Archived from the original on 2021-08-18. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
  7. "Areej Chaudhary, the first Miss Pakistan World from the soil of Pakistan". Its South Asian (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-09-12. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
  8. "Areej Chaudhry Former Miss Pakistan World prospect for India-Pakistan beauty pageants". 9 February 2022.
  9. "Complete list of Miss Earth 2020 candidates from Asia and Oceania". 27 November 2020.
  10. Abbasi, Zaib (2020-12-28). "Meet Areej Chaudhary, Miss Earth Pakistan 2020". Music & Entertainment - MuzEnt (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-08-18. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
  11. "Miss Pakistan World Areej Chaudhry says beauty pageants provide a platform to advocate for worthy causes". 14 April 2022.
  12. "The Pretty Brunette".
  13. "Tribune ePaper: Business News Paper, ePaper Online".
  14. "Chaudhry hopeful for beauty pageants between India, Pakistan". 9 February 2022.
  15. "Former Miss Pakistan World says Pageants lack Diversity". 11 February 2022.
  16. "'Catwalk diplomacy': Former Miss Pakistan World bats for Indo-Pak beauty pageants - the Kashmir Monitor". 10 February 2022.
  17. "TS Suites Seminyak hosts the Miss Global 2022 pageant". 10 June 2022.
  18. "Cerita di Balik National Costume Miss Pakistan yang Penuh Warna".
  19. "'Dhai Chaal': Shamoon plays Indian spy Kulbhushan Jadhav". 2 March 2022.
  20. "'Dhai Chaal' – First trailer of Ayesha Omar and Shamoon Abbasi's film on Indian spy released". March 2022.
  21. "Trailer released for Ayesha Omar and Shamoon Abbasi's Dhai Chaal, based on Indian spy Kulbhushan Jadhav". March 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரீஜ்_சவுத்ரி&oldid=3705161" இலிருந்து மீள்விக்கப்பட்டது