உள்ளடக்கத்துக்குச் செல்

ஆய்லர் சமன்பாடுகள் (பாய்ம இயக்கவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாய்ம இயக்கவியலில் ஆய்லர் சமன்பாடுகள் என்பது பாகுமையற்ற பாய்வைக் கட்டுப்படுத்தும் சமன்பாடுகளின் தொகுப்பு ஆகும். இதைத் தருவித்த லியோனார்டு ஆய்லரின் பெயரில் வழங்கப்படுகின்றன. இச்சமன்பாடுகள் நிறை (தொடர்ச்சி), உந்தம், மற்றும் ஆற்றல் அழிவின்மைகளைக் குறிக்கிறது; இது, பாகுமை மற்றும் வெப்பக் கடத்தல் முற்றிலும் அற்ற நிலையில் உள்ள நேவியர்-ஸ்டோக்ஸ் சமன்பாடுகள் ஆகும். உண்மையில், நிறை (தொடர்ச்சி) மற்றும் உந்த சமன்பாடுகள் மட்டுமே ஆய்லரால் தருவிக்கப்பட்டன. ஆயினும், பாய்ம இயக்கவியலில் அனைத்து அழிவின்மை விதிகளும் - ஆற்றல் அழிவின்மை விதி உட்பட - ஆய்லர் சமன்பாடுகள் என்றே வழங்கப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. arXiv:1904.04795