ஆன்மிக உளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்க ஆன்மிக உளவியலாளரும் மெய்யியலாளருமான வில்லியம் ஜேம்ஸ் (1842–1910) ஒரு ஆரம்பகால ஆன்மாசார் ஆய்வாளர் ஆவார்.

ஆன்மிக உளவியல் (Parapsychology) இயல்பு கடந்த, உள (ஆன்மீக) இயல் நிகழ்வுகள் விசாரனை கருத்து பற்றிய கற்றல்சார் துறையாகும். தொலை நுண்ணுணர்வு, முன்னறிவு, மனக்கண் தொலைக்காட்சி, தொலைவிலுள்ள பொருள்களைத் தொடாமல் நகர்த்தல், மரணத்திற்குக்கிட்டிய அனுபவம், மறுபிறப்பு, அவியுரு அனுபவம் மற்றும் பிற இயல்பு கடந்த விடயம் பற்றி ஆன்மிக உளவியலாளர்கள் ஆராய்கிறார்ககள்.

ஆன்மிக உளவியல் ஆய்வுகள் தனியார் அன்பளிப்புக்களின் பண உதவியினால் சில வேறு நாடுகாளின் தனியார் அமைப்புக்களால் பெரிய அளவில் நடத்தப்படுகின்றன.[1][2][3]

உசாத்துணை[தொகு]

  1. "Koestler Parapsychology Unit". University of Edinburgh. பார்க்கப்பட்ட நாள் 2009-03-09.
  2. Odling-Smee, Lucy (2007-03-01). "The lab that asked the wrong questions". Nature 446 (7131): 10–11. doi:10.1038/446010a. பப்மெட்:17330012. Bibcode: 2007Natur.446...10O. http://nature.com/nature/journal/v446/n7131/full/446010a.html. பார்த்த நாள்: 2007-06-29. "[Outside the US] the field is livelier. Britain is a lead player, with privately funded labs at the universities of Edinburgh, Northampton and Liverpool Hope, among others.". 
  3. (Odling-Smee 2007) "The status of paranormal research in the United States is now at an all-time low, after a relative surge of interest in the 1970s. Money continues to pour from philanthropic sources to private institutions, but any chance of credibility depends on ties with universities, and only a trickle of research now persists in university labs."
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்மிக_உளவியல்&oldid=2746898" இலிருந்து மீள்விக்கப்பட்டது