தொலை நுண்ணுணர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொலை நுண்ணுணர்வு (Telepathy; பண்டைய கிரேக்கச் சொல் (τῆλε) டெலி என்பது தொலை எனும் அர்த்தத்தையும், (πάθος) பதோஸ் அல்லது பதியா என்பது உணர்வு, உள்ளுணர்தல், பேரார்வம், வேதனை, அனுபவம் எனும் அர்த்தத்தையும் கொண்டது)[1][2] என்பது பெளதீகத் தொடர்பு அல்லது நாம் அறிந்த புலன் செய்தி அனுப்பும் வழி எதுவும் பயன்படுத்தாது ஒருவரிடமிருந்து இன்னுமொருவருக்கு தகவல் பொருள்பட பரிமாறும் ஒன்றாகும். "டெலிபதி" (Telepathy) எனும் ஆங்கிலப்பதம் 1882 இல் பிரட்ரிக் வில்லியம் கென்றி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[3]

உசாத்துணை[தொகு]

  1. Telepathy. CollinsDictionary.com. Collins English Dictionary - Complete & Unabridged 11th Edition. Retrieved December 06, 2012.
  2. Following the model of sympathy and empathy.
  3. Hamilton, Trevor (2009). Immortal Longings: F.W.H. Myers and the Victorian search for life after death. Imprint Academic. பக். 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84540-248-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொலை_நுண்ணுணர்வு&oldid=3217190" இலிருந்து மீள்விக்கப்பட்டது