முன்னறிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன்னறிவு அல்லது முன்னுணர்வு (Precognition; இலத்தீன் சொல் præ- எனும் சொல்லின் பொருள் "முன்" மற்றும் அறிவு, "அறிவைப் பெறுதல்") மேலும் எதிர்காலப் பார்வை மற்றும் இரண்டாம் பார்வை என்பது எதிர்கால நிகழ்வுகளை பார்க்கக்கூடிய ஓர் ஆன்மீகத் தொடர்புபட்ட திறன் ஆகும்.[1][2][3][4]

புலன் புறத்தெரிவின் ஏனைய வடிவங்களின்படி, முன்னறிவை உண்மையான திறமையாக எவரும் கொண்டிருந்ததற்கான எவ்வித சான்றும் இல்லை.[5][6][7][8] ஆயினும், இவ்விடயம் திரைப்படங்கள், நூல்கள் மற்றும் ஆன்மிக உளவியல் சமூகத்தில் உரையாடல்களில் இப்போதும் இடம்பெறுகிறது.

புலன் புறத்தெரிவின் அறிவியல் விசாரனை வரைவிலக்கணம் சிக்கல்லானதும் அதன் தோற்றப்பாடு அறிவியல் கொள்கைகளை உருவாக்குவதற்கு எதிராகச் செல்கிறது.[9] குறிப்பாக முன்னறிவானது கொள்கை மீறக்கூடியதும் அதன் காரணத்திற்கு முன்பே விளைவு ஏற்படாது விளங்குகிறது.[9]

உசாத்துணை[தொகு]

  1. Alcock, James. (1981). Parapsychology-Science Or Magic?: A Psychological Perspective. Pergamon Press. pp. 3-6. ISBN 978-0080257730
  2. Zusne, Leonard; Jones, Warren H. (1989). Anomalistic Psychology: A Study of Magical Thinking. Lawrence Erlbaum Associates, Inc. p. 151. ISBN 978-0-805-80507-9
  3. Carroll, Robert Todd. (2003). "Precognition". In The Skeptic's Dictionary: A Collection of Strange Beliefs, Amusing Deceptions, and Dangerous Delusions. Wiley. ISBN 0-471-27242-6
  4. Ciccarelli, Saundra E; Meyer, Glenn E. Psychology. (2007). Prentice Hall Higher Education. p. 118. ISBN 978-0136030638 "Precognition is the supposed ability to know something in advance of its occurrence or to predict a future event."
  5. Bunge, Mario. (1983). Treatise on Basic Philosophy: Volume 6: Epistemology & Methodology II: Understanding the World. Springer. p. 226. "Despite being several thousand years old, and having attracted a large number of researchers over the past hundred years, we owe no single firm finding to parapsychology: no hard data on telepathy, clairvoyance, precognition, or psychokinesis."
  6. Stenger, Victor. (1990). Physics and Psychics: The Search for a World Beyond the Senses. Prometheus Books. p. 166. ISBN 0-87975-575-X "The bottom line is simple: science is based on consensus, and at present a scientific consensus that psychic phenomena exist is still not established."
  7. Zechmeister, Eugene; Johnson, James. (1992). Critical Thinking: A Functional Approach. Brooks/Cole Pub. Co. p. 115. ISBN 0534165966 "There exists no good scientific evidence for the existence of paranormal phenomena such as ESP. To be acceptable to the scientific community, evidence must be both valid and reliable."
  8. Myers, David. (2004). Intuition: Its Powers and Perils. Yale University Press. p. 233. ISBN 0-300-09531-7 "After thousands of experiments, no reproducible ESP phenomenon has ever been discovered, nor has any researcher produced any individual who can convincingly demonstrate psychic ability."
  9. 9.0 9.1 Hyman, Ray (2007). "Evaluating Parapsychological Claims". in Robert J. Sternberg, Henry J. Roediger III, Diane F. Halpern. Critical Thinking in Psychology. Cambridge University Press. பக். 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-60834-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னறிவு&oldid=2746899" இருந்து மீள்விக்கப்பட்டது