உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனையிறவு சமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனையிறவு சமர் (Battle of Elephant Pass) என்பது இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்த மூன்று சமர்களாகும் அவை:

  • முதல் ஆனையிறுவு சமர், இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த படைத் தளத்தை விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர 1991 யூலையில் நடத்திய ஒரு தாக்குதல் முயற்சி.
  • இரண்டாம் ஆணையிறவு சமர், என்பது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த படைத் தளத்தை 2000, ஏப்ரலில், விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த ஒரு வெற்றிகரமான ஒரு தாக்குதல்.
  • மூன்றாம் ஆனையிறவு சமர், என்பது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைப்பாதையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர 2009 இல் இலங்கை இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனையிறவு_சமர்&oldid=3963020" இலிருந்து மீள்விக்கப்பட்டது