உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனையிறவு சமர், 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மூன்றாம் ஆனையிறவு சமர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மூன்றாவது ஆனையிறவு சமர்
ஈழப் போர் பகுதி
நாள் 9, சனவரி, 2009
இடம் ஆனையிறவு, இலங்கை
இலங்கை இராணுவம் வெற்றி
பிரிவினர்
இலங்கை

இலங்கை

தமிழீழம் தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
இலங்கை மகிந்த ராசபக்ச தமிழீழம் வேலுப்பிள்ளை பிரபாகரன்

மூன்றாவது ஆனையிறவு சமர் (Third Battle of Elephant Pass) என்பது 2009 இல் நடந்த ஒரு சமராகும். இச்சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து ஆனையிறவை இலங்கை இராணுவத்தின் ஆயுதப் படைகள் கைப்பற்றின.

9, சனவரி, 2009 அன்று ஆனையிறவு இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதாக இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்ச அறிவித்தார்.

மோதல்[தொகு]

ஈழப் போரின்போது இரண்டாவது ஆனையிறவு சமரின் முடிவில் இந்த தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 2009 இல் இலங்கை ஆயுதப் படைகளால் மீண்டும் கைப்பற்றப்படும் வரை இந்த தளம் புலிகளின் கோட்டையாக இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனையிறவு_சமர்,_2009&oldid=3964636" இலிருந்து மீள்விக்கப்பட்டது