ஆனி சான்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனி சான்சன் (Anne Johnson), பிரிட்டிசு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆவார். பிரிட்டன் மற்றும் செர்மன் மாகாணங்களில் உள்ள ஆரம்பகால பேரரசின் ரோமானிய கோட்டைகளின் தொல்பொருளியல் நிபுணர் ஆவார். கார்டி பல்கலைக்கழக கல்லூரியில் தொல்லியல் பயின்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரை பிரிட்டன் (1983) [1] மற்றும் செர்மனியில் (1987) வெளியிடப்பட்டது. [2] 1989 ஆம் ஆண்டு முதல் ஆக்சுபோர்டில் தொல்பொருள் மற்றும் வரலாற்று ஆலோசகராக பணியாற்றினார். பிற வெளியீடுகளில் ரோமானிய இராணுவ களஞ்சியங்கள் பற்றிய வேலைகளும் அடங்கும். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Johnson, Anne, Roman Forts of the 1st and 2nd centuries AD in Britain and the German Provinces, Adam & Charles Black, London (1983) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7136-2223-7
  2. Johnson, Anne, Römische Kastelle , Verlag Philipp Von Zabern, Mainz am Rhein (1987) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-0868-X
  3. Gentry, Anne, P. Roman Military Stone-built Granaries in Britain, British Archaeological Reports, 32, Oxford (1976)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனி_சான்சன்&oldid=3818484" இலிருந்து மீள்விக்கப்பட்டது