உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனந்த் சத்தியானந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Anand Satyanand
ஆனந்த் சத்தியானந்த்
நியூசிலாந்து பொது ஆளுனர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 ஆகஸ்ட் 2006
ஆட்சியாளர்இரண்டாம் எலிசபத்
பிரதமர்ஹெலென் கிளார்க்
முன்னையவர்சில்வியா கார்ட்ரைட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 சூலை 1944 (1944-07-22) (அகவை 81)
ஆக்லன்ட், நியூசிலாந்து
துணைவர்சூசன் சத்தியானந்த்
முன்னாள் மாணவர்ஆக்லன்ட் பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞர்
நீதிபதி
சமயம்கத்தோலிக்க திருச்சபை[1]

ஆனந்த் சத்தியானந்த் (Anand Satyanand) நியூசிலாந்து நாட்டின் பொது ஆளுனர் (Governor-General) ஆவார். நியூசிலாந்து தலைநகர் ஆக்லன்டில் ஒரு பிஜிய-இந்திய குடும்பத்தில் பிறந்த சத்தியானந்த் 1970 முதல் வழக்கறிஞராக இருக்கிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Queen approves Catholic for new Kiwi GG". Catholic News. 2006-04-05. Archived from the original on 2007-09-27. Retrieved 2007-08-22.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்_சத்தியானந்த்&oldid=4378174" இலிருந்து மீள்விக்கப்பட்டது