ஆனந்தா கல்லூரி, தேவகோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆனந்த கல்லூரி, தேவகோட்டை

நிறுவல்:2004
வகை:பொது
அமைவிடம்:தேவகோட்டை, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்:நகர்புறம்
சார்பு:அழகப்பா பல்கலைக்கழகம்
இணையத்தளம்:http://www.anandacollege.in

ஆனந்த கல்லூரி, தேவகோட்டை (Ananda College, Devakottai) என்பது தமிழ்நாட்டின் தேவகோட்டையில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • ஆங்கிலம்
  • வணிக வேளாண்மை
  • வணிகவியல்

அங்கீகாரம்[தொகு]

கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]