ஆதேசு சிங் சவுகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதேசு சிங் சௌகான்
சட்டமன்ற உறுப்பினர் ஜஸ்பூர்
பதவியில் உள்ளார்
பதவியில்
18 மே 2017
தொகுதிஜஸ்பூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஜஸ்பூர், உத்தராகண்டம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)கிராம் நிவர்முண்டி அஞ்சல், ஜஸ்பூர், உதம்சிங் நகர் மாவட்டம், உத்தராகண்டம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

ஆதேசு சிங் சௌகான் (Adesh Singh Chauhan) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து ஜஸ்பூர் (உத்தரகாண்ட் சட்டமன்றத் தொகுதி) தொகுதியிலிருந்து உத்தரகாண்ட் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார். [1] இவர் 2017 உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக முன்பு பணியாற்றினார். [2] [3] இவர் 2022 உத்தராகண்ட் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Adesh Singh Chauhan(Bharatiya Janata Party(BJP)):Constituency- JASPUR(UDHAMSINGH NAGAR) – Affidavit Information of Candidate:".
  2. "Adesh Singh Chauhan of the Congress won Jaspur".
  3. "Adesh Singh Chauhan".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதேசு_சிங்_சவுகான்&oldid=3820624" இலிருந்து மீள்விக்கப்பட்டது