ஆதிமூலம் (ஆண்டிமடம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதிமூலம் (Adhimoolam) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். ஆதிமூலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர் 1984 தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியிலிருந்து அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிமூலம்_(ஆண்டிமடம்)&oldid=3396421" இலிருந்து மீள்விக்கப்பட்டது