ஆண் நண்பர்
ஆண் நண்பர் என்ற சொல் ஒருவருக்கு உள்ள பணியிடம், விளையாட்டு, அரசியல், பொருளாதாரம் சார்ந்து தன்னை எந்த ஒரு நேர்வுகளிலும், உடன் இருக்கும் ஆண்கள் உறவையும், காதல் நிகழ்வு மற்றும்/அல்லது பாலியல்/நெருங்கிய உறவையும்[1] குறிப்பிடுகிறது. பொதுவாக இது குறுகிய கால உறவாகவுள்ளது. ஆண் நண்பர் சுவைஞன், அழகானவன், பொருத்தமானவன் மற்றும் உள்ளத் துணை என்ற அர்த்தம் கொள்ளும் ஆங்கிலப் பதங்களிலும் அழைக்கப்படுவர்.[2]
பயன்பாடு
[தொகு]பெரும்பாலும் இச்சொல், ஒருவருக்கு பள்ளித் தோழன், தற்செயலாய் நடந்த அசாதாரண நேர்வுகளில் மனம், சார்ந்த உறவைக் குறிக்கப் பயன்படுகிறது. சில நேரங்களில், இந்தச் சொல், திருமணமற்று கூடியிருக்கும் உறவு (Living Together) உடையோரையும் (பெண்கள்) சுட்டுவதாகக் கொள்ளலாம்.
புராணங்களில்
[தொகு]தெய்வீக தன்மையுடைய கிருட்டிணனுக்கும் குசேலருக்கும், கிருட்டிணனுக்கும், அருச்சுனனுக்கும் இருந்த உறவுகளைக் குறிக்கும்
சங்க காலத்தில்
[தொகு]அதியமானுடன்- ஔவையாரின் நட்பு ஔவையார் - பரம்பு நாட்டு மன்னன் பாரியின் நட்பு அவனது பெண்மக்கள் அங்கவை சங்கவை மலையரசனான தெய்வீகன் என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தது.
அரசியலில்
[தொகு]இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Compact Oxford English Dictionary of Current English , published 23 June 2005, University of Oxford, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-861022-9 edition
- ↑ Thesaurus.com. "Boyfriend". பார்க்கப்பட்ட நாள் 6 May 2012.