ஆண்டுத் தாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:52, 8 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 40 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
Peas are an annual plant.

ஓர் ஆண்டு காலத்துக்குள் முளைத்து, வளர்ந்து, பூ பூத்து விதை உண்டாக்கி பின் மடியும் தாவரங்கள், ஆண்டுத் தாவரங்கள் என அழைக்கப்படும். (எடுத்துக்காட்டுகள்-நெல், வாழை, பருத்தி)


ஆண்டுத் தாவரங்கள் வாழ்க்கை காலத்தின் ஆரம்பக் கட்டத்தில் வளர்ச்சி நடைபெறும் . வளர்ச்சி நிறைவடைந்த பின் இறுதிப் பருவத்தில் இனப்பெருக்கம் நிகழும் .அதாவது பூ , பழம், வித்துக்கள் என்பவற்றை உருவாக்கி அவ்வாண்டிலேயே அல்லது அவ்வாண்டின் பின் இறுதியில் இத்தாவரங்கள் இறந்துவிடும்.தகாத காலத்தை வித்து நிலையில் கழிக்கும். எ. கா: தக்காளி

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டுத்_தாவரம்&oldid=1341979" இலிருந்து மீள்விக்கப்பட்டது