ஆண்டிமோனைடு அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆண்டிமோனைடு அயோடைடுகள் (Antimonide iodide) என்பவை அயோடைடு (I) அயனியும் ஆண்டிமோனைடு (Sb3−) அயனியும் காணப்படும் சேர்மங்களைக் குறிக்கும். அயோடைடு ஆண்டிமோனைடுகள் என்ற பெயராலும் இவற்றை அழைக்கலாம். கலப்பு எதிர் மின்னயனி சேர்மங்கள் என்று இவை கருதப்படுகின்றன. நைட்ரசன் குழு ஆலைடுகள் என்று வகைப்படுத்தப்படும் இவற்றுடன் ஆண்டிமோனைடு குளோரைடுகள், ஆண்டிமோனைடு புரோமைடுகள், பாசுப்பைடு அயோடைடுகள் மற்றும் ஆர்சினைடு அயோடைடுகள் உள்ளிட்டவை தொடர்பு கொண்ட சேர்மங்களாகக் கருதப்படுகின்றன.

பட்டியல்[தொகு]

வாய்ப்பாடு திட்டம் இடக்குழு அலகு செல் Å பருமன் அடர்த்தி குறிப்பு ref
Cd4Sb2I3 கனசதுரம் Pa3 a=13.48 [1]
Hg5Sb2I6 நேர்சாய்சதுரம் Pc21n a=8.108, b=10.702, c=21.295 1847.7 7.217 அடர் சிவப்பு [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Roy, Anand; Suchitra; Manjunath, K.; Ahmad, Tokeer; Waghmare, Umesh V.; Rao, C.N.R. (April 2017). "Electronic structure and properties of Cd 4 As 2 Br 3 and Cd 4 Sb 2 I 3 , analogues of CdSe and CdTe" (in en). Solid State Communications 255-256: 5–10. doi:10.1016/j.ssc.2017.03.001. Bibcode: 2017SSCom.255....5R. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0038109817300765. 
  2. Shevelkov, A. V.; Dikarev, E. V.; Popovkin, B. A. (February 1994). "Synthesis and Crystal Structure of Hg5Sb2I6" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie 620 (2): 389–392. doi:10.1002/zaac.19946200232. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிமோனைடு_அயோடைடு&oldid=3781814" இலிருந்து மீள்விக்கப்பட்டது