ஆட்ராசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆட்ராசைன்
ஆட்ராசைன்
ஆட்ராசைன்
பெயர்கள்
IUPAC name
1-குளோரோ-3-எதைலமைனோ-5-ஐசோப்ரொப்பைலமைனோ-2,4,6-ட்ரையாசைன்
Other names
ஆட்ராசைன்
synonyms ஐயும் பார்க்கவும்
இனங்காட்டிகள்
1912-24-9
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
C8H14ClN5
வாய்ப்பாட்டு எடை &0000000000000215.685000215.685 கி/மோல்
தோற்றம் திண்மம், நிறமில் பளிங்குகள்
அடர்த்தி 1.187 கி/சமீ³, ?
உருகுநிலை
கொதிநிலை 200°ச (473°கெ)
.007 கி/100 மிலீ (?°C)
பிசுக்குமை  ? cP at ?°ச
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
Infobox references

ஆட்ராசைன் எனப்படும் 2-குளோரோ-4(எதைலமைன்)-6-(ஐசோப்ரொப்பிலமைன்)-எஸ்-ட்ரையாசின் ஒரு எஸ்-ட்ரையாசைன்-வளையக் களைக்கொல்லி ஆகும். இது முக்கியமான பயிர்ச் செய்கைகளில், அகன்ற இலைக் களைகளையும், புல்வகைக் களைகளையும் அகற்றுவதற்குப் பயன்படுகிறது. அட்ராசைன், ஒளித்தொகுதி II இல் உள்ள பிளாஸ்ட்டோகுயினான்-பிணைப்புப் புரோட்டீனுடன் பிணைந்து இலத்திரன் போக்குவரவைத் தடுக்கிறது. இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடுக்கப்பட்டதாக இருந்தாலும் அமெரிக்காவிலும் பிற நாடுகள் பலவற்றிலும் பரவலாகப் பயன்படும் ஒரு களைக்கொல்லியாக உள்ளது.


மண்ணில் ஆட்ராசைனின் அரைவாழ்வு 13 தொடக்கம் 261 நாட்கள் வரையாகும். ஆட்ராசைனும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பிற பொருட்களும், சாய உற்பத்தி, வெடிபொருட்களின் உற்பத்தி போன்ற பல கைத்தொழில் செயல்முறைகளிலும் பரவலாகப் பயன்பட்டு வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்ராசைன்&oldid=1350140" இருந்து மீள்விக்கப்பட்டது