ஆட்டம்-உரைத்தொகுப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆட்டம் உரைத்தொகுப்பி
Atom icon.svg
Atom-editor.png
ஆட்டம் உரைத்தொகுப்பி
உருவாக்குனர் கிட்ஹப்
தொடக்க வெளியீடு 26 பெப்ரவரி 2014; 5 ஆண்டுகள் முன்னர் (2014-02-26)[1]
அண்மை வெளியீடு 1.24.0[2] / 13 பெப்ரவரி 2018; 14 மாதங்கள் முன்னர் (2018-02-13)
Preview வெளியீடு 1.24.0-beta3 / 10 சனவரி 2018; 15 மாதங்கள் முன்னர் (2018-01-10)
மொழி Electron (software framework), (CoffeeScript / யாவாக்கிறிட்டு / Less (stylesheet language) / மீயுரைக் குறியிடு மொழி)
இயக்கு முறைமை macOS 10.8 or later, மைக்ரோசாப்ட் விண்டோசு 7 and later, and லினக்சு[3]
கோப்பளவு 325-430 MB
உருவாக்க நிலை செயற்படுகிறது
மென்பொருள் வகைமை Source code editor, IDE
உரிமம் MIT License (கட்டற்ற மென்பொருள்)


ஆட்டம் (Atom) என்பது கட்டற்ற, திறமூல மென்பொருட்கள் சூழலில்,[4][5] அதிகமாகப் பயன்படுத்தப்படும், உரைத்தொகுப்பிகளில் ஒன்றாகும். மேலும், சிறந்த மூலநிரல் தொகுப்பிகளுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. மாக் கணினி, வின்டோசு வகைக் கணினி,[6] லினக்சு வகைக் கணியச்சூழலுக்கு ஏற்ப தனித்தனி பொதிகள் கிடைக்கின்றன. இதன் உட்செருகிகள் நோடு.செயெசு(Node.js). மேலும், கிட்ஹப் வசதியுடனும் செயற்படும் நுட்பத்தைச் செய்து கொள்ளும் வகையில், இதனுள்ளே வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது மிசைப்புலத்திற்கான உரைத்தொகுப்பியாக இருந்தாலும், இதில் இணையதள பக்கத்தின் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Introducing Atom". Atom. பார்த்த நாள் 16 பிப்ரவரி 2018.
  2. "Atom Releases". Atom.io. பார்த்த நாள் 13 February 2018.
  3. "A hackable text editor for the 21st Century".
  4. Henry, Alan (May 8, 2014). "Atom, the Text Editor from GitHub, Goes Free and Open-Source". Lifehacker. http://lifehacker.com/atom-the-text-editor-from-github-goes-free-and-open-s-1573153208. 
  5. Lardinois, Frederic (May 6, 2014). "GitHub Open Sources Its Atom Text Editor". TechCrunch. https://techcrunch.com/2014/05/06/github-open-sources-its-atom-text-editor/. 
  6. "FAQ". Atom. பார்த்த நாள் 16 பிப்ரவரி 2018.
  7. "Getting Started : Why Atom". Atom project. பார்த்த நாள் 16 பிப்ரவரி 2018. "[...] we didn’t build Atom as a traditional web application. Instead, Atom is a specialized variant of Chromium designed to be a text editor rather than a web browser. Every Atom window is essentially a locally-rendered web page."