ஆடமந்திசோரஸ்
Jump to navigation
Jump to search
ஆடமந்திசோரஸ் புதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசியக் காலம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | சோரொப்சிடா |
பெருவரிசை: | டயனோசோரியா |
வரிசை: | சோரிஸ்ச்சியா |
துணைவரிசை: | சோரோப்போடோமோஃபா |
உள்வரிசை: | சோரோப்போடா |
தரப்படுத்தப்படாத: | டைட்டானோசோரியா |
பேரினம்: | ஆடமந்திசோரஸ் சந்தூக்கி & பேர்ட்டினி, 2006 |
இனங்கள் | |
|
ஆடமந்திசோரஸ் (உச்சரிப்பு /ˌædəˌmæntɨˈsɔrəs/ A-da-MAN-ti-SAWR-us; "ஆடமந்தினா பல்லி") என்பது, டைட்டனோசோரியா சோரோப்பொட் தொன்மாப் பேரினத்தைக் குறிக்கும். இது தற்போதைய தென்னமெரிக்காவில் பிந்திய கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்தது. இது,அதன் ஆறு வால் எலும்புகளைக் கொண்டே அறியப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சோரோப்பொட் என்பதால் இது நீண்ட கழுத்தையும், நீண்ட வாலையும் கொண்ட ஒரு பெரிய விலங்கு என ஊகிக்கலாம். வேறு பகுதிகளையும் கண்டெடுத்தால் மட்டுமே இதன் உருவம் பற்றி நிச்சயமாகக் கூறமுடியும்.