ஆஜ் தக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆஜ் தக் என்பது இந்தியில் செய்தியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேவை ஆகும். ஆஜ் தக் என்ற சொல்லுக்கு இன்று வரை என்று பொருள். இந்த தொலைக்காட்சி, செய்தி வழங்கு சிறந்த தொலைக்காட்சிக்கான விருதை 12 முறை பெற்றுள்ளது.[1] 2006ஆம் ஆண்டில் வெளியான [[பிபிசி], ராய்ட்டர்ஸ் கணிப்புகளின்படி, இந்தியர்கள் அதிகம் சுட்டிக்காட்டும் நம்பகத்தன்மை உடைய தொலைக்காட்சியாக ஆஜ் தக் இடம் பெற்றுள்ளது.[2]

மேலும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "AAJ TAK bags best Hindi news channel trophy at the prestigious Indian Television Academy Awards for 12th time: West, News - India Today". Indiatoday. intoday.in. 2012-11-05. பார்க்கப்பட்ட நாள் 2013-03-08.
  2. BBC/Reuters/Media Center Poll: Trust in the Media (pg. 13)

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஜ்_தக்&oldid=2693885" இலிருந்து மீள்விக்கப்பட்டது