ஆச்சண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆச்சண்டா, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு ஆச்சண்டா சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • ஆச்சண்டா
  • ஆச்சண்டா வேமவரம்
  • பீமலாபுரம்
  • கொடமஞ்சிலி
  • கந்தரவல்லி
  • கருகோருமில்லி
  • கோடேர்
  • பெத்தமல்லம்
  • பெனுமஞ்சிலி
  • வல்லூர்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆச்சண்டா&oldid=1834945" இருந்து மீள்விக்கப்பட்டது